SBS Tamil - SBS தமிழ்

SBS Tamil - SBS தமிழ்

Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.
00:00
00:00

Σύνοψη επεισοδίου

When someone dies, families and communities may have cultural practices and responsibilities around mourning. For many Aboriginal and Torres Strait Islander people, this is known as Sorry Business. There is no single way to observe Sorry Business. Practices differ between communities, families and language groups. Learn about what Sorry Business can involve, what the term “Kumanjayi” means in some Central Australian communities, and how you can show care when someone is grieving. - ஓர் உயிர் இந்த மண்ணிலிருந்து விடைபெறும்போது, அது விட்டுச்செல்வது வெறுமையை மட்டுமல்ல. அந்தத் துயரைச் சுமந்து கடக்க, குடும்பங்களும் சமூகங்களும் தமக்கென்று சில பண்பாட்டு மரபுகளையும் கடமைகளையும் கைக்கொள்ளக்கூடும். பூர்வீகக்குடி மற்றும் Torres நீரிணைத் தீவுவாழ் மக்கள் பலர், துக்கம் காக்கும் இந்த மரபுகளை Sorry Business என்று அழைக்கிறார்கள். #sbsaudiopodcast - #sbsaudiopodcast What does Kumanjayi mean? Understanding Sorry Business

Επεισόδια

14826-

What does Kumanjayi mean? Understanding Sorry Business - ‘குமன்ஜெய்’ - பூர்வீகக் குடிமக்களின் துயர் பகிரும் முறை

When someone dies, families and communities may have cultural practices and responsibilities around mourning. For many Aboriginal and Torres Strait Islander people, this is known as Sorry Business. There is no single way to observe Sorry Business. Practices differ between communities, families and language groups. Learn about what Sorry Business can involve, what the term “Kumanjayi” means in some Central Australian communities, and how you can show care when someone is grieving. - ஓர் உயிர் இந்த மண்ணிலிருந்து விடைபெறும்போது, அது விட்டுச்செல்வது வெறுமையை மட்டுமல்ல. அந்தத் துயரைச் சுமந்து கடக்க, குடும்பங்களும் சமூகங்களும் தமக்கென்று சில பண்பாட்டு மரபுகளையும் கடமைகளையும் கைக்கொள்ளக்கூடும். பூர்வீகக்குடி மற்றும் Torres நீரிணைத் தீவுவாழ் மக்கள் பலர், துக்கம் காக்கும் இந்த மரபுகளை Sorry Business என்று அழைக்கிறார்கள். #sbsaudiopodcast - #sbsaudiopodcast What does Kumanjayi mean? Understanding Sorry Business

23 Νοέ 2026
14825-

இந்த வார ஆஸ்திரேலிய செய்திகள் (15 நவம்பர் – 21 நவம்பர் 2026)

ஆஸ்திரேலியாவின் இந்த வார (15 நவம்பர் – 21 நவம்பர் 2026) முக்கிய செய்திகளின் தொகுப்பு. வாசித்தவர்: குலசேகரம் சஞ்சயன். #sbsaudiopodcast Top news from Australia this week (15 November – 21 November 2026)

21 Νοέ 2026
14824-

'Something we build together': How young people are shaping the future of this regional city - இளைஞர்கள் எத்தகைய சமூகத்தை உருவாக்க விரும்புகிறார்கள்?

Australians are more pessimistic and more divided, according to the latest social cohesion report by the Scanlon Foundation. But these teenagers are showing how strong local connections help maintain social cohesion in their communities. - ஆஸ்திரேலியர்கள் மத்தியில் பிளவுகளும் எதிர்காலம் குறித்த அவநம்பிக்கையும் அதிகரித்துள்ளன என ஸ்கான்லன் அறக்கட்டளையின் சமீபத்திய சமூக ஒற்றுமை அறிக்கை தெரிவிக்கிறது. #sbsaudiopodcast #sbsexamines - #sbsaudiopodcast #sbsexamines 'Something we build together': How young people are shaping the future of this regional city

20 Νοέ 2026
14823-

ஞானாவின் இசை ஞானம்: எது தமிழர் இசை?

சிட்னியில் தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டுக் கழகம் நடத்தும் “இனிய இலக்கிய சந்திப்பு” எனும் நிகழ்வு நவம்பர் 29ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை Redgum Function Centre, Wentworthville எனும் இடத்தில் பிற்பகல் 4 மணி முதல் நடைபெறவுள்ளது. தமிழ் அறிஞரும், எழுத்தாளரும், பேராசிரியையும், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் இசைத் துறைத் தலைவராகவும் பணியாற்றி, ஓய்வு பெற்று தற்போது சிட்னியில் வாழும் முனைவர் ஞானா குலேந்திரன் அவர்களும் இந்த நிகழ்வில் ‘எது தமிழர் இசை’ என்ற தலைப்பில் பேசவுள்ளார். முனைவர் ஞானா குலேந்திரன் அவர்களின் வாழ்க்கைப் பயணம் குறித்தும், இந்நிகழ்வு குறித்தும் அவருடன் உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன். #sbsaudiopodcast Sydney Tamil Literary Meet Asks: What is Tamils’ Music?

20 Νοέ 2026
14822-

இன்றைய செய்திகள்: 20 நவம்பர் 2026 - வெள்ளிக்கிழமை

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 20/11/2026) செய்திகள். வாசித்தவர் : செல்வி இன்பசேகரன். #sbsaudiopodcast Today's highlights (20 November 2026 - Friday)

20 Νοέ 2026